வடக்கில் வவுனியா, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு என்பன அபாய வலயங்களாக அறிவிப்பு

0
709 views

கடந்த 14 நாள்களில் கண்டறியப்பட்ட கோவிட் -19 நோயாளிகளின் அடிப்படையில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவால் நாட்டின் கடும் அபாய வலயங்கள் சிவப்பு நிறத்தால் அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் வவுனியா, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு என்பன இவ் அபாய வலயங்களாக இனங்கானப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here