தாய், தந்தை உட்பட பச்சிளம் குழந்தை மரணம்

0
583 views

கண்டி – பூவெலிகட பகுதியில் ஐந்து மாடிக்கட்டிடம் ஒன்று பாறி விழுந்துள்ளது. குறித்த 5 மாடிக்கட்டிடம் தாழிறிங்கி அருகில் உள்ள வீடொன்றின் மீது விழுந்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் 5 பேர் சிக்கியிருந்த நிலையில் ஒன்றரை மாத பச்சிளம் குழந்தை உட்பட அக்குழந்தையின் தாய்இ தந்தை ஆகியோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 2 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here