Valvai Football Premier League பங்குபற்ற விரும்பும் கழகங்களுக்கான பதிவுகள்

0
502 views

Valvai Football Premier League(VFPL) நடாத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்கள் மற்றும் போட்டி போட விரும்பும் அணிகள் தங்கள் பெயர் விபரங்களை 12.09.2020 இற்குள் பதிவு செய்யவும்.

இதில் கீழ்வரும் கழக வீரர்கள் பங்கு கொள்ள முடியும். மேலும் இந்த கழகத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் விரும்பும் அணியிணையினையும் பதிவு செய்ய முடியும்.

வல்வை,ஆதிசக்தி,நெடியகாடு, பொலிகை ஒற்றுமை, பொலிகை பாரதி, கம்பர்மலை, வல்வெட்டி ஒற்றுமை, கருணாகரன், கொம்பந்துறை, நவஜீவன்ஸ், தொண்டமனாறு ஒற்றுமை, தொண்டமனாறு கலைவாணி, கலையரசி.

தொடர்பு மற்றும் மேலதிக விபரங்களுக்கு.
0774162692 -Mayooran

(இந்த நம்பருக்கு தங்கள் முழுப்பெயர்,பிறந்த ஆண்டு, தொலைபேசி இலக்கம், தற்போதைய கழகம், விளையாடும் நிலை என்பவற்றை Whatsapp/Viber மூலமாக அனுப்பி வைக்கவும்)
0775801944 – Pratheepan
0766865737 – Sanmugathas

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here