வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியிலுள்ள தனியார் காணியிலிருந்து வெடிக்காத நிலையில் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன..

0
1,509 views

வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியைச்சேர்ந்த தங்கத்துரை மஞ்சுளா என்பவரின் காணியில் நேற்று புதிய வீடு கட்டுவதற்காக அத்திவாரம் வெட்டும்போது அக்குழியிருந்து வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு மற்றும் கிறினற் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.
அப்பகுதியில் மேலும் குண்டுகள் காணப்படலாம் என்று தெரிவிக்கப்படுிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here