சிதம்பரா கல்லூரிசெய்திகள் சிதம்பராக் கல்லூரியின் அதிபராக திரு வே.பரமேஸ்வரன் அவர்கள் இன்று பதவியேற்பு By admin - August 20, 2020 0 786 views Share FacebookTwitterPinterestWhatsApp வல்வை சிதம்பராக் கல்லூரியின் அதிபராக திரு வே.பரமேஸ்வரன் அவர்கள் இன்று பதவியேற்றுள்ளார். 24 வருடங்களுக்குப் பின்பு ஒரு விஞ்ஞான அதிபர் பொறுப்பேற்றுள்ளார். இவர் வடமராட்சியின் பிரபல இரசாயனவியல் ஆசிரியர் ஆவார்.