அமரர் கி.சூரியலிங்கம் ஞாபகார்த்தமாக அனைவரும் பயனடையும் நோக்குடன் ” நான் நலம்” எனும் மருத்துவ கையேடு நூல் 15.8.2020 சனிக்கிழமை வெளியிடப்படவுள்ளது.
இந் நூலில், அனைவரும் பயன்பெறும் வகையில் நமக்கு ஏற்படும் நோய் அறிகுறிகளை இலகுவாக எப்படி அறிந்து கொள்ள முடியும் என்பதை இலகுவாக விளக்கப்பட்டுள்ளது.
இதன் பிரதிகளை வல்வையில் திரு. முரளீதரன் ( 0754123413) திரு . ஜெரோம் (0771869015)
ஆகியோரிடம் பெற்றுக்கொள்ளலாம்.










