வல்வெட்டித்துறை புதிய தவிசாளருக்கு பா.உ. சுமந்திரன் நேரில் வாழ்த்து

0
519 views

 

 

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட செல்வேந்திரா அவர்களை கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் அவர்களும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் அவர்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்

இச் சந்திப்பில் உப தவிசாளர் கேசவன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here