திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு

0
745 views

யாழில் வேலை செய்து கொண்டிருந்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவற்குழி ரயில் நிலையத்தருகில் சற்று முன் நேற்றைய தினம் நடந்துள்ளது.

புகையிரத திணைக்களத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில்  புகையிரத ஓடு பாதை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த இளைஞரே மயக்கமுற்று வீழ்ந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here