கொரோனா அவசரகால நிலையை முன்னிட்டு வல்வைஉதயசூரியன் கழகத்தினால் இன்றைய தினம் இரண்டாம் கட்டமாக வல்வெட்டித்துறை மானாங்கானை பகுதியில் அதிக பாதிப்புக்கு உள்ளான 20 குடும்பங்களிற்கு உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன
இந்தகைய இந்த முடக்கப்பட்ட நாட்களில் மக்களின் சூழ்நிலையினையறிந்து எம்மை தேடிவந்து 50 குடும்பங்களிற்கு உதவிபுரிந்த வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினரான Canada வில் வசிக்கும் மனேக்குட்டி அண்ணா மற்றும் கழக செயலாளர் விதுசன்
மற்றும் வெளிநாட்டு உதயசூரியன் கழகத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்கயும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
மானாங்கானை வாழ் மக்கள்
News from Facebook












