மரண அறிவித்தல்
அமரர் தம்பையா லங்காநேசன்
(முன்னாள் வவுனியா அரசாங்க அதிபர்,
மேலதிக செயலாளர் புனர்வாழ்வு புனரமைப்பு புனருத்தாரண அமைச்சு,
கப்பல்துறை துறைமுக அமைச்சு NECORD திட்டப்பணிப்பாளர்)
யாழ். கற்கோவளத்தைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, வவுனியா, கொழும்பு, கனடா, அமெரிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா லங்காநேசன் அவர்கள் 25-11-2019 திங்கட்கிழமை அன்று Austin Texas USA வில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பையா, விஜயலக்ஷ்மி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கனகராஜா, தையல்நாயகி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னார் ஜயந்தன்(Austin USA), விஜயதர்ஷினி (Ottawa Canada) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெயச்சந்திரன், ராதிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், விஜயநாயகம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
லங்கநாயகி, லங்கரெத்தினம், காலஞ்சென்றவர்களான ராசமணி, சச்சிதானந்தம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
பாலச்சந்திரன், சாந்தினிதேவி, கனகமனோகரன்,கருணாகரன், புஷ்பராணி, தயாபரன், ரமணாகரன், காளிங்கராசா, காலஞ்சென்றவர்களான பாக்கியசோதி, ஞானபாஸ்கரன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னார் கணேசன், ஜெகதீஸ்வரி(தங்கன்), கெளரிபாய்,தயானி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், கிருஷ்ணஜோதி, பிரசன்னா, பிரதாபன், கனகாம்பிகை,மிதிலா, நில்மினி, ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும் கிரிஷாந்த் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்
ஸஹானா, ஹரிணி, இனியாள், ஸ்ரீநிதி, மேஹாசினி, கவிஷாலினி, ஜென்சியா, கலையரசி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 01 Dec 2019 8:00 AM – 11:30 AM
Cook-Walden/Capital Parks Funeral Home
14501 N Interstate Hwy 35, Pflugerville, TX 78660, United States
கிரியை
Sunday, 01 Dec 2019 11:30 AM – 12:30 PM
Cook-Walden/Capital Parks Funeral Home
14501 N Interstate Hwy 35, Pflugerville, TX 78660, United States
தகனம்Sunday, 01 Dec 2019 12:30 PM
Cook-Walden Capital Parks Cemetery & Mausoleum
14501 North Interstate Hwy, Austin, TX 78753, United States
தொடர்புகளுக்கு
ஜயந்தன் – மகன் : +15127315761
விஜயதர்ஷினி – மகள் : +16478676800
லங்கநாயகி – சகோதரி : +94772604221
கனகமனோகரன் – மைத்துனர் : +14165311650
கணேசன் – சகலன் : +94778014283









