வல்வை சுவிஸ் மக்களால் ஊறணி வைத்தியசாலைக்கு பல்சிகிச்சை இயந்திர அன்பளிப்பு

0
759 views

வல்வை சுவிஸ் மக்களால் எமது பிரதேச வைத்தியசாலையான ஊறணி வைத்தியசாலைக்கு பல்சிகிச்சை இயந்திர அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு 01.12.2019 மாலை 04.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

அனைத்து மக்களையும் அன்புடன் அழைக்கிறார்கள் வைத்தியசாலை சமூகத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here