செய்திகள் கந்தசஸ்டி சிறப்பு பூஜைகள் By admin - October 26, 2019 0 924 views Share FacebookTwitterPinterestWhatsApp வரலாற்று சிறப்புவாய்ந்த செல்வச்சந்நிதி ஆலயத்தில் கந்தசஸ்டி பூசைவழிபாடுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி நாளைய தினம் ஆரம்பமாகி ஆறுதினங்கள் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து 2ஆம்திகதி மாலை 3 மணிக்கு சூரசங்கார நிகழ்வு இடம்பெறும்.