வல்வெட்டிதுறையை பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியாவை வதிப்பிடமாகவும் கொண்ட பரமசிவம் – மகிந்தினி அவர்கள்01.08.2023 அகாலமானர்.
அன்னார் காலம் சென்றவரான வைரமுத்து. சின்னதங்கம் (கனடா) அவர்களின் மகளும்
காலம் சென்றவர்களான வீரவாடு கனகம்மா ஆகியோரின்மருமகளும்,
பிள்ளைகளான துளசினி(லண்டன்) ,தீபன் ( அவுஸ்ரேலியா ) ,கார்த்திகேயம் (அவுஸ்ரேலியா) (கரன்),
மருமகன்களான– கணேசமூர்த்தி பிரகாஸ்(லண்டன்), லிடோன்ஸ்ஷா. (அவுஸ்ரேலியா),
பேரப் பிள்ளைகளான ஓவியா யாதவி (லண்டன்),
கோதரரான றமதாஸ் . (டென்மார்க்),அமுதினி –கனடா ,குமுதினிடென்மார்க்), கமலினி (லண்டன்) ,றமரட்ணம் ( டென்மார்க்),
மச்சான்மார்கள், மச்சார்மார்களான:- ராசலிங்கம் (புதுக்குடியிருப்பு), லிலாவதி( புதுக்குடியிருப்பு) கமலாவதி (புதுக்குடியிருப்பு), நல்லையா (புதுக்குடியிருப்பு), குணலிங்கம் (லண்டன்), யூகாவதி(புதுக்குடியிருப்பு),விஜயமலர் (லண்டன்), நேசவதி(புதுக்குடியிருப்பு).
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 01/08/2023 நறுவிலடி வீதி (மீன் சந்தை வீதி) வல்வெட்டித்துறையில் பி.ப 2.00 மணியில் நடைபெற்று 4.00pm அளவில் ஊறனி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்
குடும்பத்தினர்









