விபரீத முடிவால் மரணமடைந்த 12 வயதுச்சிறுவன்

0
903 views

வல்வெட்டித்துறை பொலிகண்டிப் பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய அசோக் ரவி ரஹிம்சன் என்ற சிறுவன் தாய் கண்டித்தமையால் தற்கொலை செய்துள்ளார்.
குறித்த சிறுவனுக்கும் அவரது  சகோதரிக்கும் இடையில் ஏற்பட்ட சிறிய முரண்பாட்டிற்கு தாயார் சிறுவனைக் கண்டித்த நிலையிலேயே நேற்று சிறுவன் விபரீதமான முறையில் தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here