

















உதயசூரியன் கழகத்தின் 57வது ஆண்டு நிறைவினை கொண்டாடும் முகமாக, ஐதரசன் வாயு நிரப்பப் பட்ட 57 பலூன்கள் எமது கழகத்தின் வர்ணங்களான செம்மஞ்சள் மற்றும் வெள்ளை வர்ணங்களில் சம நேரத்தில் எமது கழக சிறார்கள், எமது கழக வீரர்கள், எமது கழக மூத்த வீரர்கள் மற்றும் விருந்தினர்களும் இணைந்து வானில் ஏவியிருந்தனர்.







