உதயசூரியன் கரப்பந்தாட்ட சம்பியனாகியது நேதாயி பெண்கள் அணி

0
701 views

உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் 57வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்படும் மாபெரும் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 11.08.2019 நேற்றைய தினம் நேதாயி விளையாட்டுக்கழக கரப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இறுதி ஆட்டத்தில் சைனிங்ஸ் அணியை எதிர்த்து மோதிய நேதாயி அணி 2:1 புள்ளி அடிப்படையில் சம்பியனானது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here