மாலுமிகள் நலன் புரிச்சங்கம் இரவு விருந்து இரத்து

0
545 views
அம்மன் திருவிழாக்கால இரவு விருந்து.
வருடாந்தம் எம்மால் ஒழுங்கு செய்யப்பட்டு வரும் இரவு விருந்துடன் கூடிய ஒற்றுகூடல் திட்டமிட்டபடி இன்று (25/04/19)நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இரத்து செய்யப்படுகின்றது என்பதை அறியத்தருகின்றோம்.
25.04.2019
  வல்வை மாலுமிகள் நலன் புரிச்சங்கம்(VaiSWA)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here