இலங்கையில் இன்று தொடர் குண்டு வெடிப்புக்கள். கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் , நீர்கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் , மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மற்றும் கொழும்பு சங்கரில்லா கொட்டலில் இன்று குண்டுவெடிப்புக்கள் நடந்த வண்ணம் உள்ளன. பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
6ஆவது வெடிப்புச் சம்பவம் கொழும்பு கின்ஸ்பேரி ஹோட்டலிலும் வெடிப்பு சம்பவம்.










