மரண அறிவித்தல் – பன்னீர்ச்செல்வம் சற்குணானந்த வேணி (அத்தை)

0
1,329 views

மரண அறிவித்தல்

பன்னீர்ச்செல்வம் சற்குணானந்த வேணி (அத்தை)

மதவடி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் உடுத்துறை கொடுக்கிளாயை வசிப்பிடமாகவும் கொண்ட பன்னீர்ச்செல்வம் சற்குணானந்த வேணி (அத்தை) அவர்கள் 15.04.2019 நேற்றைய தினம் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னுச்சாமி தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும் காலஞ்சென்ற பன்னீர்ச்செல்வம் அவர்களின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்ற தில்லைநடராசா காமாட்சி அம்மா (மாம்பழம்) மற்றும் இரத்தினம்மா ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மலர்வேணியம்மா, பெரிய வண்ணக்கிளி, வண்ணக்கிளி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தசாமித்துரை, பிறேமா, பத்மா (கனடா), காலஞ்சென்ற பேபி, லலிதா, பத்மினி, பானுமதி (அவுஸ்ரேலியா), ராசு, காலஞ்சென்ற தங்கத்துரை, மகாலக்ஸ்மி (லண்டன்), குட்ராசு (இந்தியா), காலஞ்சென்ற ஜெயக்கிளி ,பாஸ்கரா (இந்தியா), குணக்கிளி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் இன்று காலை 11.00 மணியளவில் உடுத்துறை கொடுக்கிளாயிலுள்ள அன்னாரின் பெறாமகளின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் உடுத்துறை இந்துமயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here