மரண அறிவித்தல் – அமரர் சோமசேகரம் சாந்தகுணேஸ்வரி

0
1,000 views

மரண அறிவித்தல்

அமரர் சோமசேகரம் சாந்தகுணேஸ்வரி

வல்வெட்டித்துறை கொண்டைக்கட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சோமசேகரம் சாந்தகுணேஸ்வரி அவர்கள் இன்று 10.04.2019 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற செல்லமாணிக்கம் வள்ளிக்கண்டின் மகளும், காலஞ்சென்ற சோமசேகரம் (முன்னால் தபால் அதிபர்) அவர்களின் அன்புத் துணைவியாரும், லக்ஸ்மிதேவிஇ காலஞ்சென்ற மகாலக்ஸ்மி, அகல்யலெக்ஸ்மி, ஏகாந்தன், கிருத்திகைலெக்ஸ்மி ஆகியோரின் பாசமிகு தாயாரும், நீதிராஜா, வாமதேவன், திருத்தேவி, செல்வச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சபேசன், வர்ணன், வாகீசன், நிதர்சன, நிரோஜன், நிலானியா, பிரணவன், மயூரி, மகிழினி, நிரந்தரிகா, சரண் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும், கவிநாஸ், வர்சித், ராகவி, அனன்யா ஆகியோரின் பாசமிகு பூட்டியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கியைகள் கொண்டைக்கட்டையில் உள்ள இல்லத்தில் நடைபெற்று ஈமைக்கிரியைகளுக்காக வெள்ளிக்கிழமை (12.04.2019) காலை 9 மணியளவில் எடுத்துச்செல்லப்படும். இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
அகல்யலெக்ஸ்மி: 0776167040
லக்ஸ்மிதேவி: 0778254147
ஏகாந்தன்: 0779402365
கிருத்திகைலெக்ஸ்மி: 0778635925

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here