வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. வல்வை மக்கள், புலம் பெயர் வல்வை மக்கள் என அதிகளவான பக்தர்கள் வருகை தந்து அம்பாளின் அருட்கடாட்சத்தை பெற்றனர்.
கொடியேற்றத்த திருவிழா புகைப்படங்கள் – பகுதி 1






















































