நேற்று தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் M.G.ராமச்சந்திரன் அவர்களின் 100 வது பிறந்த நாளை(17-01-1917)முன்னிட்டு வல்வெட்டிதுறையில் M.G.ராமச்சந்திரன் அவர்களின் திருவுருவச்சிலை அங்குறார்ப்பணம் நிகழ்வு இடம்பெற்றது.
ஈழத்தமிழர்களில் மிகுந்த அன்பு ஆதரவும் வைத்துள்ள M.G. ராமச்சந்திரன் அவர்கள் தேசியத்தலைவர் மீது மட்டும் இறுக்கமான நெருக்கத்தை கொண்டிருந்தார். அவரின் நூறாவது பிறந்த நாளுக்கு தேசியத்தலைவர் அவர்களின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் செய்வது மிகவும் சிறப்பானதும் வரவேற்கத்தக்கதுமாகும்.