வல்வை அம்பாள் அடியார்களுக்கு……..

0
931 views

வல்வை அம்பாள் அடியார்களுக்கு……..
வருகின்ற வருடாந்த கொடியேற்ற உற்சவத்தை முன்னிட்டு தீருவில் “அம்மா ” அன்னதான மண்டபத்தில் விஷேச அன்னதானம் வழங்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.

உபயம் :– தங்கராசா– தங்கமணி (அன்னதான மடத்தினர்) (கொடியேற்றம் அன்று மதியம்)

தேர்த்திருவிழா தினத்தன்று
அன்னதான உபயம்:–
1. மதனசுந்தரம் — ஸ்ரீதரன் ( லண்டன்)
2. இராசேந்திரம்– நேசக்குட்டி, ( தமிழினி நகைகடை)( லண்டன்)
3. சிவகணேஷ்– செல்வசந்திரன் (லண்டன்)

மேலும் இருக்கின்ற திருவிழாக்களில் அன்னதானம் செய்யவிரும்பும் அடியார்கள்
தொடர்பு கொள்ள வேண்டிய
விபரம்
1. வெற்றிவடிவேல்( மாஸ்ரர்) தாயகம் – 0094776116835

2. உதயகுமார் ( உதி)
00447957967353 (லண்டன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here