செய்திகள் முதலிடத்தை தட்டிச் சென்றது வல்வை மகளீர் ம.வி அணி By admin - February 25, 2019 0 570 views Share FacebookTwitterPinterestWhatsApp வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியில் 16 வயதுப் பிரிவில் யா/வல்வை மகளீர் மகா வித்தியாலயம் முதலிடத்தை பெற்றுள்ளது.