வல்வெட்டித்துறையில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!!

0
1,030 views

மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் 04.02.2018 இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் அக்கரை,இடைக்காட்டைச் சேர்ந்த விஷ்ணுகுமார் தனுசன் (வயது-19) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

கோழிகள் கொண்டுவரும் பெட்டிகளை நீர்ப்பாச்சியினால் சுத்தம் செய்து கொண்டிருத்த போ‍தே குறித்த இளைஞன் மின்சார தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அதையடுத்து உடனடியாக வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் அனுமதித்த போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here