வல்வை ஸ்ரீவாலாம்பிகா சமேத ஸ்ரீ  வைத்தீஸ்வர  சுவாமி பிரம்மோற்சவ விஞ்ஞாபனம்-2019

0
585 views

06.03.2019 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15 நாட்கள் இடம்பெற்று 21.03.2019 அன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.
06.03.2019 (புதன்) கொடியேற்றம்
12.03.2019 (செவ்வாய்) சந்திரசேகரப்பட்டம்
17.03.2019 (ஞாயிறு) திருக்கல்யாணம்
19.03.2019 (செவ்வாய்) பிச்சாடணர் ஊர்வலம்
20.03.2019 (புதன்) பஞ்சரதோற்சவம்
21.03.2019 (வியாழன்) சமுத்திரதீர்த்தம்
22.03.2019 (வெள்ளி) ஊடல் உற்சவம்
23.03.2019 (சனி) சண்டேஸ்வரர்உற்சவம்
26.03.2019 (செவ்வாய்) வைரவர்மடை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here