செய்திகள் வல்வை சிவகுகுரு வித்தியாசாலையின் வீதியோட்ட நிகழ்வு By admin - January 26, 2019 0 911 views Share FacebookTwitterPinterestWhatsApp வல்வை சிவகுரு வித்தியாசாலையின் 2019 ஆம் ஆண்டிற்கான வருடாந்த மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான வீதியோட்ட நிகழ்வு இன்று காலை 6.30 மணியளவில் நடைபெற்றது.