செய்திகள் சுகாதார மேம்பாட்டிற்கான தங்கப்பதக்க விருது பெற்றது யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை By admin - January 1, 2019 0 566 views Share FacebookTwitterPinterestWhatsApp வட மாகாணப் பாடசாலைகளின் வட மாகாணக் கல்வித் திணைக்களம் 2017 ஆம் ஆண்டு மேற்கொண்டிருந்தது. அதன் அடிப்படையில் யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு சுகாதார மேம்பாட்டிற்கான தங்கப்பதக்க விருது வழங்கப்பட்டுள்ளது.