வல்வை விளையாட்டு கழகம் நடத்தும் கழகங்களுக்கு இடையிலான கயிறு இழுத்தல் போட்டியில பெண்கள் அணியில் ரேவடி விளையாட்டுக் கழகம் முதலாமிடத்தையும் உதயசூரியன் கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
Home உதயசூரியன் கழகம் கயிறு இழுத்தல் பெண்கள் போட்டியில ரேவடி முதலாமிடம் உதயசூரியன் கழகம் இரண்டாம் இடம்