மரண அறிவித்தல் திரு பாலசுப்பிரமணியம் பால்ராஜ்

0
938 views

மரண அறிவித்தல்

திரு பாலசுப்பிரமணியம் பால்ராஜ்


(பாலா- பிரபல தொழிலதிபர், உரிமையாளர்- சயா பாலயின் சாம்பிராணி, வசிட்டா தேயிலை, டீனா ஊதுபத்தி, சிவாஸ் ஊதுபத்தி, 1980களின் யாழ். மாவட்ட ஆணழகன், பாரந்தூக்கு மன்னன், கராத்தே வீரர்)
பிறப்பு : 28 யூன் 1959 — இறப்பு : 30 ஒக்ரோபர் 2018

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிராண்ட் பாஸ் மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் பால்ராஜ் அவர்கள் 30-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துகுமார் பாலசுப்பிரமணியம்(தோம்பன் சின்னக்கிளி- பிரபல தொழிலதிபர்) பூமலர் தம்பதிகளின் பாசமிகு மகனும், சிவகுருநாதன்(இலங்கை), கதிரமலை(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஈசா அம்மனா அவர்களின் அன்புக் கணவரும்,

பாலடினேஸ்(கொழும்பு), அக்ஷயன்(கொழும்பு), சோமினா(லண்டன்), ஷெரின்(டென்மார்க்), ஷனா(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலேந்திரன்(கொழும்பு), குமார்(சென்னை), ஜோகன்(சென்னை), கதீஸ்(சென்னை), பிரதீபன்(சென்னை), வினோதன்(சென்னை), பாலேந்திரராணி(சென்னை), விஜிதா(அவுஸ்திரேலியா), வினோதா(இலங்கை), ரஞ்சிதா(டென்மார்க்), ஈசன்(பிரான்ஸ்), ரூபி(பிரான்ஸ்), கெளரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மங்களம்(இலங்கை) அவர்களின் பெறாமகனும்,

குமரதேவன்(அவுஸ்திரேலியா), மயூரதாஸ்(டென்மார்க்), லிங்கம், சிறீ(நோர்வே), பாலன்(லண்டன்), கணேஸ்(லண்டன்), சங்கர்(லண்டன்), பிரபு(இலங்கை), மணியரசன்(இலங்கை), சாந்தி(லண்டன்), ராணி(இலங்கை), மணி(லண்டன்), சிவா(இலங்கை), மலர்(இலங்கை), குஞ்சு(இந்தியா), சைலயா(டென்மார்க்), ரதி(லண்டன்), ரஞ்சிதா(லண்டன்), தீபன்(லண்டன்), பிரபா(பிரான்ஸ்), ராஜி(பிரான்ஸ்), அஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆதித்தன்(டென்மார்க்), கோபாலகிருஸ்ணன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷிவாஸ், ஷயாஸ், கவின் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 01-11-2018 வியாழக்கிழமை வரை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ந.ப 12:00 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
டினேஸ்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94767466292
ஷெரின்(மகள்) — டென்மார்க்
தொலைபேசி: +4542409902
பூமலர்(தாய்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753819354
ரஞ்சிதா(சகோதரி) — டென்மார்க்
தொலைபேசி: +4525725264
விஜிதா(சகோதரி) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61431946048
ஈசன்(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33661058711
ரூபி(சகோதரி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652116529

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here