மரண அறிவித்தல்

அமரர் பூபாலகிருஷ்ணசாமி அகமணிதேவர்
பிறப்பு : 31.05.1946 இறப்பு : 20.09.2018
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலகிருஷ்ணசாமி அகமணிதேவர் அவர்கள் 20.09.2018 இன்று காலமானார்.
அன்னார் வித்தியநாயகியின் அன்புக் கணவரும் மதுசூதனன், மாதொருபாகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னார் வாசுகி, வசந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும் வித்தியா, அதர்வா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல் – குடும்பத்தினர்








