செல்வச் சந்நிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா 11/08/2018 செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
தொடர்ந்து 15 தினங்கள் திருவிழாக்கள் நடைபெற்று 25/08/2018 சனிக்கிழமை தேர்திருவிழாவும் 26/08/2018 ஞாயிற்றுக்கிழமை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.









