வடமராட்சி வலயயப் பாடசாலைகளுக்கு இடையிலான பாண்ட் போட்டி

0
804 views

வடமராட்சி வலயயப் பாடசாலைகளுக்கிடையிலான பாண்ட் போட்டியில் 1ஏபி , 1சி பாடசாலைகளுக்கு இடையிலான போட்டி நேற்று நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் ஆரம்பப்பிரிவு மாணர்களிக்கான போட்டியில் முதலாமிடத்தை நெல்லியடி மெதடிஸ்த மிசன் பாடசாலையும்  .இரண்டாமிடத்தை கரணவாய் தாமோதரா வித்தியாலயமும், மூன்றாமித்தை வட இந்து ஆரம்ப பாடசாலையும் பெற்றுக் கொண்டன.

பெண்களுக்கு இடையிலான போட்டியில் முதலாமிடத்தை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியும் இரண்டாமிடத்தை உடுப்பிட்டி மகளிர் கல்லூரியும் மூன்றாமிடத்தை நெல்லியடி மத்திய கல்லூரியும் பெற்றுக் கொண்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here