முள்ளிவாய்க்கால் தீப ஊர்திப்பவனி வல்வெட்டித்துறையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது

0
982 views

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையினை வெளிச்சம் போட்டுக் காட்டும் தன்மானத் தமிழனின் தீப ஊர்திப்பவனி வீரம் விளைந்த மண் வல்வெட்டித்துறையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது வடமாகாணத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு,மே 18 முள்ளிவாய்க்கால் மண்ணைச் சென்றடைகிறது.

இந்த மைந்தனுக்கு மக்களின் ஆதரவினை வழங்கியுதவுமாறு கோரப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here