வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மனின் மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழாவை முன்னிட்டு கொண்டாடப்பட்ட இந்திரவிழாவில் வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்ற இசைக்குழுவில் யாழ் Friends இசைக்குழுவுடன் இணைந்து சுப்பர் சிங்கர் பாடகர்கள் செர்லி மற்றும் அர்விந் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Home அம்மன் கோவில் இந்திரவிழா பகுதி 2 : யாழ் Friends இசைக்குழுவுடன் இணைந்து சுப்பர் சிங்கர் பாடகர்கள்