வல்வை முத்துமாரி அம்மன் தேர்த்திருவிழா அன்று தீருவில் தங்கராசா தங்கமணி ஞாபகார்த்த அன்னதான மடத்தில் அன்னதானம் வழங்கப்படும்.
அன்னதான உபயம்
திரு மோதலால் நேரு நீலா
சுகுமாரன் குடும்பம் (அமெரிக்கா)
அம்மான் செல்லத்துரை
தங்கேஸ்வரி தியாகராசா
கலைமகள் சூசை குடும்பம்
(வல்வை)