புலோலி இளைஞர் விளையாட்டு கழகம் நடத்திய அணிக்கு 8பேர் , 6பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட மென்பந்துச் சுற்றுப் போட்டியின் முதல் சுற்றில் ஸ்பேஸ்B அணியையும் இரண்டாவது சுற்றில் கொலின்ஸ் அணியையும் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தாலும் தனது இரண்டாவது சுற்று போட்டியில் விளையாடிய வதிரி ஸ்ரீமுருகன்உடன் தோல்வியுற்றதால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது வல்வை விளையாட்டுக்கழகம்.