பிரதேச செயலக மென்பந்தாட்டம் வல்வை அணி இரண்டாம் இடத்தை தனதாக்கியது!

0
580 views

பிரதேச செயலக மென்பந்தாட்டம்
வல்வை அணி இரண்டாம் இடத்தை தனதாக்கியது!!!

முதல் போட்டியில் U.K அணியையும் அடுத்த போட்டியில் தம்புருவலை அணியையும் வீழ்த்திய வல்வை அணி…

இன்று நெடியகாடு மைதானத்தில் இடம்பெற்ற காலிறுதிப்போட்டியில் வல்வை அணி கழுகுகள் அணியுடன் மோதியது.

Eagles – 31 in 6 overs

Kabilan,Ulakarasa,Roshan,Pirasanth and Piranavan Bowled really well in this match!!!

Valvai S.C – 33/1 in 2.2 overs
Plus (Pirakathees) – 15 (2 sixes) N.OuT
Baadsa – 18 (2 sixes and 1 four)
Kabilan – 00 N.OuT
Valvai won by 7 wickets!!!

அரையிறுதி ஆட்டத்தில் நெடியகாடு அணியுடன் வல்வை அணி மோதியது.

Valvai S.C – 58/7 in 6 overs

Baadsa – 05
Plus (Pirakathees) – 18 (3 sixes)
Prakalathan – 01
Kabilan – 21 (3 sixes)
Pirasanth – 09 (1 six)
Tharsan – 01
Piranavan – 02
Roshan – 01

Nediyakadu S.C – 35 in 6 overs

Kabilan,Ulakarasa,Roshan,Pirasanth and Piranavan Bowled really well in this match!!!

Valvai won by 23 runs in this match!!!

இறுதிப்போட்டியில் வல்வை அணி Veenus அணியுடன் மோதியது.

Veenus – 57 in 6 overs

Valvai 50 in 6 overs

Baadsa – 02
Plus – 04
Kabilan – 00
Prakalathan – 11 ( 1 six )
Pirasanth – 20 ( 3 sixes )
Tharsan – 07 ( 1 four )
Roshan – 02
Piranavan – 01
Extras – 03

Valvai lost by 7 runs!!!

And Valvai S.C got Second place!!!

Congratulations to வீனஸ் விளையாட்டு கழகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here