வல்வெட்டித்துறையில் 9 தொகுதிகளில் 7இல் கூட்டமைப்பு அமோக வெற்றி

0
977 views

2018 நகரசபைத் தேர்தலில் தற்போது வெளியான முடிவுகளின் படி வல்வெட்டித்துறையில் 9 தொகுதிகளில் 7 இல் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் தொண்டமனாறுத் தொகுதி EPDP கைப்பற்றியதுடன் ஆதிகோவிலடித் தொகுதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here