உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 44ஆவது நினைவு தின நிகழ்வுகள்

0
490 views

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 44ஆவது நினைவு தின நிகழ்வுகள், யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றன. கடந்த 1974ஆம் ஆண்டு, நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், பரஞ்சோதி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here