வல்வையில் New Lanka Food City என்று மற்றுமொரு சூப்பர் மார்க்கெட் இன்று புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த மார்க்கெட் பருத்தித்துறை – காங்கேசன்துறை வீதியில் வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் (பழைய வல்வைக் கல்வி மன்றத்திற்கு முன்னால்) அமைந்துள்ளது.











