உலக பல்கலைகழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் அவுஸ்ரேலியாவை பிரதிநிதித்துவம் செய்து வல்வெட்டித்துறையை சேர்ந்த செல்லத்துரை ஆதி உலக பல்கலைகழகங்களுக்கு இடையிலான பூப்பந்தாட்ட (Badminton )போட்டியில் பங்கு கொண்டு விளையாடிவருகின்றார்.இவர் பேராசிரியர் சபா.இராஜேந்திரன்(குட்டிமணி அப்பா) அவர்களின் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கது .அவர் வெற்றிபெற வல்வைமண் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்ளுவோம்..