மரண அறிவித்தல் சிவசோதி இரத்தினகாந்தி (தங்கக்கட்டி – மம்மம் )

0
802 views

சிவசோதி இரத்தினகாந்தி (தங்கக்கட்டி – மம்மம் )

 பிறப்பு : 08.04.1928                                      இறைவனடி- 03.08.2017

குச்சம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சென்னை கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவசோதி இரத்தினகாந்தி அவர்கள் 03.08.2017வியாழக்கிழமை இறைபதம்  அடைந்தார்.

அன்னார் காலம் சென்ற மகாலிங்கம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்  காலம் சென்ற சரவணமுத்து செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்புமருமகளும் காலம்  சென்ற சிவசோதி (சீனித்துரை) அவர்களின் பாசமிகு மனைவியும்

 காலம் சென்றவர்களான  பர்வதாவர்த்தினி விஜியலட்சுமி ஞானப்பூங்கோதை தையல்நாயகி ஆகியோரின் அன்புச்சகோதரியும்

 காலம் சென்றவர்களான இரத்தினசபாபதி (தம்பித்துரை) பாலசுப்பிரமணியம்     (குட்டித்துரை) ஆகியோரின் மைத்துனியும்

பிறேமலோஜனி மாலதி பரதன் சுகுணா ஜெகதீசன் (பாபு) காலம் சென்ற  ரேணுகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்

ஜெயதாஸ் ஆனந்தகுமார் செல்வநாதன் கலைவாணி தாட்சாயினி  ஆகியோரின்  அன்பு மாமியாரும்

ஜெயந்தன்  மாலினி  பிரதீபன்  ஸ்ரீவரி ஜனார்த்தன்  நுரேயா  தேசிகன்  சபேசன் காயத்திரி  அபிராமி சங்கவி கௌதமி வினுசன் ரம்யன் ஆகியோரின் அன்பு பேத்தியும்.
இசான் வேலவன் ஆகியோரின் அருமை பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06.08.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4மணி முதல் 9மணி வரையும் மற்றும் காலை 10.30 முதல் மதியம் 12.30 மணிவரையும் 8911 woodbine avenue markham-on இல் அமைந்துள்ள chapel ridge funeral home  பார்வைக்கு வைக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு highland hill crematorium 12492 woodbine avenue gormley omtario  என்னும் முகவரியில் தகனக்கிரியைஇடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் தொடர்புகளுக்கு

கனடா – பிறேமா (மகள்) – 905 5544 189

மாலதி (மகள்)- 905 554 1148

பரதன் (மகன்) 416 389 0147
சுகுணா (மகள்)  905 554 1565

ஜெகதீசன் (பாபு) மகன் 44 778 771 3240.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here