நிழல்கள் தொண்டு அமைப்பு UK

0
420 views

நிழல்கள் தொண்டு அமைப்பு UK
– நிழலாய் என்றும் உதவுவோம்..!!
ஏப்பிரல் – மே 2017 கொடுப்பனவுகள்:
பயனாளிகள் விபரம் – இவர்கள் பெயரில் வங்கியில் நிரந்தர சேமிப்பு கணக்கில் தலா _Rs 100000.00 இடப்பட்டுள்ளது.
1) நாகேந்திரன் பேனுசா – தருமபுரம் கண்டாவலை- தரம் 7- அம்மா இல்லை
2) புவனேந்திரன் நிகானஜா – கிளிநொச்சி நகர் – தரம் 3 – பெற்றோர் காணாமல் போயுள்ளனர்
3) மகேஸ்வரன் காலலரசன் – யாழப்பாணம் – தரம் 5 – அப்பா இல்லை
4) மோகன் அகழ்விழி – கிளிநொச்சி – தரம் 6 – பெற்றோர் இல்லை
5) சிவநேசன் திவ்வியா – யாழ்ப்பாணம் – தரம் 10 – அம்மா இல்லை
6) ரவீந்திரன் டிலக்சன் – தருமபுரம் – தரம் 8 – பெற்றோர் இல்லை
7) அன்ரன்ராஜா மதுசன் – கிளிநொச்சி வட்டகச்சி – தரம் 6 – அப்பா இல்லை
8) காசிலிங்கம் கேயவன் – கிளிநொச்சி வட்டக்கச்சி –
தரம் -6 – அப்பா இல்லை
9) சிவநேசன் பிரணவன் – தரம் 9 – அப்பா இல்லை
10) வரதன் லோஜன் – மட்டக்களப்பு – தரம் – அப்பா இல்லை
11) ளு.சோபனா – யாழ்ப்பாணம் கோண்டாவில் – முள்ளந்தண்டு பாதிப்பு – வாழ்வாதாரத்திற்காக
சுள 10000.00 கையளிக்கப்பட்டுள்ளது
12) ளு.குலோயின் – புதுகுடியிருப்பு – மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன். பட்டப்படிப்பு நிறைவு செய்யும் வரை RS 10000.00 மாதம் கையளிக்கப்படவுள்ளது – பெற்றோர் இல்லை


மேலேயுள்ள பயனாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டியோர்கள்:
அம்பாள் தேங்காய் மண்டி திருச்சி
இந்திரன் + மணி ————————- £ 535-00
வாசுதேவர் நேரு —————————-£ 50-00
த.நீதவான் —————————-£ 50-00
சு.ராஜசிங்கம் —————————-£ 50-00
வடிவழகி குணரெட்ணம் ———— £ 50-00
________
மொத்தம் ————————————- £ 735-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here