வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டு நிகழ்வில் 12 வயதுப் பிரிவில் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய மாணவி அ.சிந்துஜா 630 புள்ளிகளைப் பெற்று சிறந்த சுவட்டு வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டு வட மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி எஸ் சர்வேஸ்வரனால் கிண்ணம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.