மரண அறிவித்தல் பொன்னம்பலம் இறங்கநாயகி
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இறங்கநாயகி அவர்கள் 12-05-2017 அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் அமரர் திரு.பொன்னம்பலத்தின்(காளிகோவில்) அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான மலையமாணிக்கம், செல்லப்பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும், பொன்னுமணி, வள்ளியம்மைப்பிள்ளை தம்பதிகளின் அன்புமகளும்,
கண்ணதாசன்(கண்ணன்),சுமதி,சாந்தி,அருந்தவலிங்கம்(அருள்), மகேசன், பிரகாசன், விஜியராஜ் (விஜி), கீதா ஆகியோரின் அன்புத்தாயாரும்;
காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை (புளியடிச்சண்முகம்), நாகபிள்ளை, ஆறுமுகம்பிள்ளை(சின்னமணி), யோகானந்தம்(யோகன்), சிவகாமசுந்தரி(குட்டியம்மா), யோகநாயகி (தங்கச்சி), மற்றும் இந்தியாவில் வசிக்கும் நித்தியானந்தம் (சின்னத்துரை) ஆகியோரின் அன்புத்தங்கையும் ;
நாகேந்திரராணி (நாகா) ஜெயசுந்தரம் (மூர்த்தி), பிரபாகரன் (பிரபு), (அமிர்தாலட்சுமி (அமிர்தா), யோகநளாயினி(நளா), ஐஸ்வரியலஷ்மி(லஷ்மி) தமிழ்ச்செல்வி (சோபி), ஜெகதீசன்(தீசன்), ஆகியோரின் பாசமுள்ள மாமியாரும் ;
நிவேதிகா, திருமதி (முருகேஸ் மேனகா, தினேஷ் ரூபிகா), கல்யாணி,மாவேந்தன், நிவாகர், பாவர்ணன், நிகர்வாணன், சுஜந்தர், ஹரிந்தர், பிரகீதன், லக்ஷினி, பிருத்திவிராஜ், பிரவிந்தியா, ஹர்ஷன், ரோஷன் ஆகியோரின் அன்புப்பேத்தியும்;
மணிகண்டன், ஹரிணி ஆகியோரின் அன்புப்பூட்டியும் ஆவார்.
இறுதிக்கிரியை Hendon Crematorium, Holders Hill Rd, Mill Hill, London, NW7 1ND எனும் முகவரியில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 21.05.2017 அன்று காலை 10.00மணியில் இருந்து மதியம் 12.00மணிவரைக்கும் இந்துமுறைப்படியான கிரியைநடைபெற்று பின்பு மதியம்12.00மணி தொடக்கம் 12.45 நேர இடவெளியில் இறுதி நினைவுரையுடன் தகனம் செய்யப்படும்
தகவல்கள்
பிள்ளைகள், மற்றும் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
1 ) கண்ணதாசன் (India) – 00914312782408
2) சுமதி (London) – 00447805898585
3) சாந்தி (Canada) – 0019052302083
4) அருள் (London) – 00447968487418
5) மகேசன் (Canada) – 0016478959941
6) பிரகாசன் (London) – 00447968960666
7) விஜி (Canada) – 0012897522335
8) கீதா (Australia ) – 0061280651939
9) சகோதரன் சின்னத்துரை (India) – 00914312351312
London Address:
Arul & Prakasan
49 York Avenue,
Hayes,
Middlesex,
UB3 2TW