ஓராண்டு நினைவஞ்சலி அமரர் தவராசா உஷாந்தினி

0
889 views

ஓராண்டு நினைவஞ்சலி

அமரர் தவராசா உஷாந்தினி
அன்புடையீர்,
கடந்த 30.04.2016 அன்று இறைபதமடைந்த எமது செல்லக்குட்டி அமரர் தவராசா உஷாந்தினி (கனிஸ்ரா) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி எதிர்வரும் 07.05.2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11.00 மணியளவில் அன்னாரின் தாயார் வீடான சுப்பர்மடம் பருத்தித்துறையில் இடம்பெறும். அத்தருணம் தாங்களும் வருகைதந்து அன்னாரின் நினைவஞ்சலியில் கலந்து தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி

இங்ஙனம்
அம்மா(தேவிகா)
பிள்ளைகள் : நிந்துஜன், தௌசிஜன்
அண்ணாமார், அண்ணிமார், மருமக்கள்

சுப்பர்மடம்,

பருத்தித்துறை.

 

தொடர்புகளுக்கு :

சுதர்சன்   –  077 5884246

கரன்            – 077 7034565

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here