மரண அறிவித்தல் நாராயணசாமி தர்மராசா (தர்மு அண்ணா)

0
843 views

 

             மரண அறிவித்தல்

வல்வை ஆதி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட     அமரர் நாராயணசாமி தர்மராசா அவர்கள் 26/04/17 இன்று காலை திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்.  அன்னார் நாராயணசாமி அன்னலஷ்மி தம்பதிகளின் புதல்வரும்
விநாயகமூர்த்தி ரஞ்சிதமணி தம்பதியினரின் மருமகனும்   காலஞ்சென்ற விஜயலட்சமி (ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்  விசியராசா , சரோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்  ஜெயனி, செல்வக்குமரன், தர்மினி, ரஜனி, சுகுணா, ஜெயக்குமரன், பால குமரன், கிருஷிகா
ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் 27 /04/17 வியாழன் திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று மாலை 5 மணியளவில் திருச்சியில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அணைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

தொடர்புகளிற்கு
சேகர் (மருமகன்)

07507798587

செல்வன்(மகன்)

00919443206092

ஜெகன் (மருமகன்)
07388012 023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here