31 ஆம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி நிகழ்வும்

0
414 views

31 ஆம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி நிகழ்வும்


அமரர் பரமகுருசாமி சிவசுப்ரமணியம்

தொண்டமனாறைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட பரமசாமி சிவசுப்ரமணியம் (மணி) என்பவர் 10.03.2017 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் 31 ஆம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி நிகழ்வும் அன்னாரின் இல்லத்தில் 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர் (மகள் பூங்குழலி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here