மரண அறிவித்தல்
திருமதி திரேசம்மா தேவராசா
(லட்சுமி)
மலர்வு : 20 யூலை 1944 உதிர்வு : 11 மார்ச் 2017
யாழ். பருத்தித்துறை முனையப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை நறுவிலடி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரேசம்மா தேவராசா அவர்கள் 11-03-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இறப்பியல் , நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசப்பு, தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
நொய்லின், மேரி அமல்டா, காலஞ்சென்ற மேரி கியூரியா, பற்றீசியா, அன்ரன் றோபேட், அன்ரன் றொபின்சன், அன்ரன் றோகான் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அமலதாஸ், முரளி,அன்ரனீஸ் உதயகுமார், யேசுதாஸ், யசிந்தா, மேரி ஸாமின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அமலதாஸ், எபி, அசோக், சோபனா, சோபா, றோசான், றேகான், றொனால்ட், றொனிஸ்டன், மேரி ஜூலியட், சங்கீதா, அஜித், அன்பரசன், பெனடிக்ட், கோபிகா, ஜென்சிகா, தேனுகா, அன்ரனீட்டா, தேனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 13-03-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் வல்வெட்டித்துறை புனித செபஸ்ரியார் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் ஊறணி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
நறுவிலடி ஒழுங்கை,
வல்வெட்டித்துறை,
யாழ்ப்பாணம்.
தகவல்
அனரன்(மகன்- குடும்பத்தினர்)
தொடர்புகளுக்கு
அன்ரன் றோகான் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447971406656
அனரன் றொபின்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447487700889
அசோக் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773127720
றோசான் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772749660